Tuesday, April 15, 2008

கவிதைகள் என்னில் மலர்ந்தவை !!!.





1.என்னவளின் பிறந்த இன்று கடவுள் அவளை ஆசிர்வதிகட்டும் நூறு ஆண்டு காலம் அவள் நலமோடு வாழ வேண்டும் என்று சூழ்நிலை (1) என்னுடன் என்பதை மறக்காமல்.....!!!
சூழ்நிலை (2) என்னுடன் என்ற நினைப்பை மறந்து விட்டு !!!

2.புறப்பட்ட இடமும் தெரியாமல் போகும் இடம் புறியாமல் போய் கொண்டு இருகின்றது இந்த கருமேகம் வேம்பிலும் ஒரு துளி தேன் இருக்கும் என்ற நம்பிகையில் தான்!!!

3. உன்னை நான் நினைத்திருந்த நாட்கள் .... காட்டிலும் என்னை நான் மறந்திருந்த நாட்களே அதிகமடி..!!!

4.நான் உன்னை நேசிக்கின்றேன் என்கிறாய் காரணம் யார் என்றால் அவன் என்கின்றாய் என்னே பெண் இவள் ! - அம்மா !!!


5.Do u know where is love????

It lies between us....
Want a proof : I Love You !!!

6.ஒவ்வொரு நாளும் சிந்தித்து இருப்பேன் உன்னை நான் சந்தித்த நாட்களை மட்டுமே !!!

7.தவறில்லை கள்ளம் இல்லா காதலின் பெயர் நட்பு என்றாலும் தவறில்லை !!! தவறில்லை காமம் இல்லா காதலின் பெயர் நட்பு என்றாலும் தவறில்லை !!!தவறில்லை உடலாய் இல்லாமல் உயிராய் இருக்கும் காதலின் பெயர் நட்பு என்றாலும் தவறில்லை !!!தவறில்லை உயிராய் மட்டும் இல்லாமல் உணர்வாய் இருக்கும் காதலின் பெயர் நட்பு என்றாலும் தவறில்லை --- நட்பு !!!

8.ஒன்றும் குறை இல்லை எனக்கு உன்னை சூழ்நிலை (1) காணாததை ---- சூழ்நிலை (2) காண்பதை தவிர - பக்தன் !!!

9.தெளிந்த நீரோடை போல் உள்ளதடி என் நெஞ்சம் உன்னை கண்டால் மட்டும் அல்ல காணாமல் இருந்தாலும் கூட கலங்கி விடுகின்றதே !!!

10.வள்ளுவனோ வாசுகி என்றான்நானோ உன்னை நேசிக்கிறேன் என்றேன் நீயோ என்னடி பெண்ணே சூழ்நிலை (1) யோசின்கின்றேன் என்கின்றாய் !!!சூழ்நிலை (2) நீ என்னடி அம்மா யோசிகின்றாய் !!!

11.ஜன்னல் வழியாக நிலவு பார்பது என் வழக்கம் -ஐயோ இன்று நிலவை காணவில்லையே !!!மறந்து விட்டேன் இன்று அவளை கண்டதை -சூழ்நிலை (1) என்னை விட்டு சென்றது நிலவு மட்டும் அல்ல எந்தன் நினைவுகளும் தான்!!!சூழ்நிலை (2) நீ சென்றது நிலவுடன் மட்டும் அல்ல எந்தன் நினைவுகளோடும் தான்!!!

12.மாடி வீடு என்றோ மச்ச குடிசை என்றோ தென்றலும் - திங்களும் பார்ப்பதில்லை ஒ மனித மனமே நீ மட்டும் ஏன் ? -ஏற்றத்-தாழ்வு !!!

13.உளி இல்லாமல் ஓர் உன்னத உயிர் ஓவியம் சேர்ந்தே வரைந்தனர் அவனும் அவளும் அன்றிரவு !!!! - குழந்தை !!!

14.அரை நொடி உன் அருகில் அமர அனுமதி மறுக்கும் பெண்ணே ஆயுள் முழுவதும் கேட்கேபோகின்றேன் என் செய்வனோ நான் !!!

15.கல்யாணம் !!!
இருபத்துஐந்து காலம் வழி நடத்தியே என் தாய் மற்றும் தந்தையின் சரித்திரத்தில் இன்னும் ஒரு மைல் கல் , எனக்காக ஒரு ராஜ்யம் ராணி ஆக அவள் ராஜமாதாவாக என் தாய் , ராஜகுருவாக என் தந்தை !!!

16.தாய் !!!
என்னை குழந்தை என்றவள் என் குழந்தையை அப்பனே என்பாள் என்னே பெண்ணே அம்மா இன்று மட்டும் அல்ல என்றென்றும் வேண்டும் உன் கரிசனம் இன்று நான் காணும் தரிசனம் !!!

17.தங்கை & தமக்கை!!!
தங் கையே தனக்கு உதவி என்பது இதுதானோ ?சொல்லும் போதே சேர்ந்து கொண்டால் என் கையாக உள்ளத்தில் !!!

3 comments:

Unknown said...

sathiya eagerly waiting 4 ur next kavithai(s)..All d Best

ஜகன் said...

sathiya,
Your posting is good.

My suggestions are,
1.Align them in such a way to give a complete form / meaning.

2.Post each of them individually.

And,
I am sorry, if this irritates you!

Sathiya said...

Thanks for your feed back.surely will do that..